ஹிஸ்டிடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 415529356 | Name = <small>L</small>-ஹ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 42:
}}
 
'''ஹிஸ்டிடின்''' (Histidine) [குறுக்கம்: His (அ) H] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இதனுடைய வாய்பாடு: C6H9N3O2. இது . இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: CAU மற்றும் CAC. ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹிஸ்டிடின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது