சூர்யகாந்த் திரிபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விட்டுப்போனவை மீண்டும் சேர்த்தல்
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = சூரியகாந்த் திரிபாதி ’நிராலா’<br>Suryakant Tripathi 'Nirala'<br />सूर्यकांत त्रिपाठी 'निराला'
| image = Suryakant Tripathi Nirala.JPG
வரிசை 33:
| portaldisp =
}}
'''சூரியகாந்த் திரிபாதி "நிராலா"''' (''Suryakant Tripathi "Nirala"'', सूर्यकांत त्रिपाठी, பெப்ரவரி 21, 1896{{ndash}} அக்டோபர் 15, 1961) இந்தி மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை என பல வகைப் படைப்புகளைப் படைத்துள்ளார். '''நிராலா''' என்ற புனைபெயரில் எழுதியவர். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் வங்காளி, பெர்சியன், [[சமற்கிருதம்]] மற்றும் [[இந்தி]] மொழிகளைத் தனியாகக் கற்றுக் கொண்டார். [[1916]] ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் பின்னர் [[கொல்கத்தா]]விலிருந்து வெளியான “சமான்வே” என்ற இதழின் ஆசிரியராக [[1920]] ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூர்யகாந்த்_திரிபாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது