பிட்டாட்டவா உடும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "2011க்கான சிறப்பு உயிரினங்கள்" (using HotCat)
[[]]
வரிசை 16:
| binomial_authority = Welton, Siler, Bennett, Diesmos, Duya, Dugay, Rico, Van Weerd, & Brown, 2010
}}
'''பிட்டாட்டவா உடும்பு''' அல்லது '''சேரா மட்ரே வன உடும்பு''' (ஆங்கிலம்: Sierra Madre Forest monitor lizard; இலத்தின்: ''Varanus bitatawa'') மரத்தில் வாழும் பழம் உண்ணும் [[உடும்பு]] வகையாகும், பிலிப்பைன்சு நாட்டில் லுசோன் தீவில் அமைந்துள்ள சேரா மட்ரே வனப் பகுதிகளில் மட்டுமே வசிப்பவை என அறியப்பட்டுள்ளது. இவை இரண்டு மீட்டர்களுக்கும் (6.6 அடி) கூடுதலாக வளரக்கூடியவை, ஆனால் இவற்றின் எடை ஏறத்தாழ பத்து கிலோகிராம்கள் மட்டுமே (22 இறாத்தல்) என்பது குறிப்பிடத்தக்கது.<ref name=IISE>{{citation
|url=http://species.asu.edu/2011_species04
|title=Dragon-sized lizard eluded science, until now
"https://ta.wikipedia.org/wiki/பிட்டாட்டவா_உடும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது