51,759
தொகுப்புகள்
சி (Quick-adding category "இனங்கள்" (using HotCat)) |
|||
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[கன்னடம்|கன்னட]] மொழி பேசும் மக்கள் '''கன்னடர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை '''கன்னடிகா''' என்று [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, [[கோவா]], மகாராட்டிரம், [[தமிழ்நாடு]], கேரளா போன்ற மாநிலங்களிலும் இம்மொழி பேசப்படுகிறது. [[தமிழ்மொழி|தமிழ்மொழியைப்]] போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.
[[பகுப்பு:இனங்கள்]]
|