தெலுங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "இனங்கள்" (using HotCat)
வரிசை 1:
தென் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[தெலுங்கு]] மொழி பேசும் மக்கள் '''தெலுங்கர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் [[ஹிந்தி]] மற்றும் [[வங்காளம்]] மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான [[கர்நாடகா]], [[மகாராட்டிரம்]], [[தமிழ்நாடு]] மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்கு பேசப்படுகிறது. சங்க இலக்கியத்தில் [[தமிழ்மொழி]] தெலுங்கர்களை '''வடுகர்''' என்று கூறுகிறது. வடுகர் என்பதன் பொருள் '''வடக்கத்தியர்கள்''' என்பதாகும்.
 
[[பகுப்பு:இனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது