டைரோசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
'''டைரோசின்''' (Tyrosine) [குறுக்கம்: Tyr (அ) Y] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C9H11NO3. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. டைரோசின் சாதாரணமாக, நாம் உட்கொள்ளும் [[புரதம்|புரதங்களில்]] உள்ள [[பினைல்அலனின்]] என்னும் அத்தியாவசிய அமினோ அமிலத்திலிருந்து மாற்றப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UAC மற்றும் UAU. நீர்தவிர்க்கும் டைரோசின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையுள்ள அமினோ அமிலமாகும். டைரோசின் என்ற சொல் [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியில்]] உள்ள "டைரி" (பொருள்: பாலாடைக்கட்டி) என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
22,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/802720" இருந்து மீள்விக்கப்பட்டது