எலிஷா கத்பெர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
=== 2003-2005: வர்த்தகரீதியான வெற்றி ===
2003 ஆம் ஆண்டில் ''ஓல்டு ஸ்கூல்'' மற்றும் ''லவ் ஆக்சுவலி'' திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களின் மூலம் அவர் தன்னுடைய ஹாலிவுட் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். கத்பெர்ட்டின் அடுத்த திரைப்படமான ''தி கேர்ள் நெக்ஸ்ட் டோரில்'' நாயகியாக எமிலி ஹிர்ஷிற்கு இணையாக டேனியல் என்ற முன்னாள் [[பாலுணர்வு கிளர்ச்சியம்|கிளர்ச்சிய நடிகை]] கதாபாத்திரத்தில் நடித்தார். கத்பெர்ட் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்பதற்கு முதலில் தயங்கினார், ஆனால் இயக்குநர் லூக் கிரீன்ஃபீல்ட் அவரை ஒப்புக்கொள்ளச் செய்தார். இப்பாத்திரத்தில் நடிப்பதற்காக விக்கெட் பிக்சர்ஸ் மற்றும் விவிட் எண்டர்டெயின்மெண்ட்டைச் சேர்ந்த உண்மையான கிளர்ச்சிய நடிகைகளுடன் பேசி ஆய்வு மேற்கொண்டு தயார் செய்தார்.<ref name="five">{{Cite web|url=http://movies.ign.com/articles/475/475836p1.html|title=An Interview with Elisha Cuthbert|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=IGN|year=2004|author=Todd Gilchrist}}</ref> இந்தத் திரைப்படம் ''ரிஸ்கி பிஸினஸ்'' ,<ref name="six">{{Cite web|url=http://www.hollywood.com/review/The_Girl_Next_Door/1748664|title=Movie Review: The Girl Next Door (R)|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=Hollywood.com|author=Kit Bowen}}</ref><ref name="seven">{{Cite web|url=http://www.popmatters.com/film/reviews/g/girl-next-door.shtml|title=Unrisky Business|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=popmatters.com|year=2004|author=Cynthia Fuchs}}</ref> திரைப்படத்துடன் ஒப்பிடப்பட்டது, இருப்பினும் கத்பெர்ட் தன்னுடைய கதாபாத்திரம் நேரடியாக ரெபக்கா டி மாண்ட்ரேயின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என்று தெரிவித்தார். விமரிசகர்கள் பலவாறு எழுதினர்; சிலர் இந்தத் திரைப்படத்தின் துணிச்சலைப் பாராட்டினர், மற்றவர்களோ குறிப்பாக ரோஜர் எபெர்ட் இதை பகட்டானது என்றும் லாபத்தை நோக்கமாக கொண்டது என்றும் தூற்றினார்.<ref name="eight">{{Cite ()web|url=http://www.metacritic.com/video/titles/girlnextdoor2004?q=the%20girl%20next%20door|title=Girl Next Door, The|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=metacritic.com|year=2004}}</ref><ref name="nine">{{Cite web|url=http://boxofficemojo.com/movies/?id=girlnextdoor.htm|title=The Girl Next Door|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=boxofficemojo.com|year=2004|author=boxofficemojo.com}}</ref>
 
தனது அடுத்த திரைப்படத்தில் கத்பெர்ட் 2005 ஆம் ஆண்டு மறு ஆக்கமான ''ஹவுஸ் ஆஃப் வாக்ஸ்'' என்ற திகில் திரைப்படத்தில் [[பாரிஸ் ஹில்டன்]] மற்றும் சாத் மைக்கேல் முர்ரே ஆகியோரோடு நடித்திருந்தார்.<ref name="eleven">{{Cite web|url=http://www.horror.com/php/article-784-1.html|title= House of Wax Interview: Elisha Cuthbert ("Carly")|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=horror.com|year=2005|author=Staci Layne Wilson}}</ref> எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்தப் படம் வர்த்தகரீதியான வெற்றியைப் பெற்றது.<ref name="invalid">{{Cite web|url=http://www.reelviews.net/movies/h/house_wax.html|title=House of Wax|accessdate=September 7, 2007|dateformat=mdy|year=2006|author=James Berardinelli}}</ref> மற்றவர்கள் கத்பெர்ட்டை தன்னுடைய பாத்திரத்தை "ஆர்வத்தோடும்" "நன்றாகவும்" செய்ததற்காக கவனித்தனர்.<ref name="chron">{{Cite web|url=http://www.chron.com/disp/story.mpl/ae/movies/reviews/3169530.html|title=House of Wax|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=Houston Chronicle Online|year=2005|author=Bruce Westbrook}}</ref><ref name="about">{{Cite web|url=http://movies.about.com/od/houseofwax/a/house050505.htm|title=2005 Remake Doesn't Hold a Candle to the Original|accessdate=September 7, 2007|dateformat=mdy|publisher=About.com|year=2005|author=Rebecca Murray}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எலிஷா_கத்பெர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது