இலரி கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 29:
|}}
 
'''இலரி டயான் ரோட்டம் கிளின்டன் '''(Hillary Diane Rodham Clinton) [[நியூ யார்க்]] மக்களின் சார்பான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வெளியுறவுத் துறை அமைச்சர். அதற்கு முன்னால் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[2008]]இல் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்க குடியரசுத் தலைவர்]] தேர்தலில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார்..
இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் [[1993]] முதல் [[2001]] ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "[[முதல் பெண்மணி]]" என்னும் பட்டத்துடன் இருந்தார்.
 
[[இலினொய்]] மாநிலவத்தவரான இலரி [[1973]] ஆம் ஆண்டு [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகச்]] சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். [[1975]] ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து [[ஆர்கன்சஸ்|ஆர்க்கன்சஸ்]] மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் [[1979]] ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். [[1983]], [[1992]] ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். [[1979]] முதல் [[1981]] வரையும் [[1983]] முதல் [[1992]] வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் [[வோல் மார்ட்]] உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காறினார்.
"https://ta.wikipedia.org/wiki/இலரி_கிளின்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது