"குளூட்டாமிக் காடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{chembox | verifiedrevid = 415508036 | Name = குளுடாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
}}
 
'''குளுடாமிக் அமிலம்''' (Glutamic acid) [குறுக்கம்: Glu (அ) E] அமிலத் தன்மையுள்ள ஒரு ஆல்ஃபா- [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாகும்]]. இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-COOH (அ) C5H9NO4. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றதுஎன்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), [[கிரப் சுழற்சி|கிரப் சுழற்சியில்]] வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
20,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/802771" இருந்து மீள்விக்கப்பட்டது