குளூட்டாமிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

857 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "உயிர்வேதியியல்" (using HotCat))
சிNo edit summary
 
== வேதியியல் ==
பக்கக் கிளை இணைப்பு கொண்ட [[கார்பாக்சைலிக் காடி]]யின் (carboxylic acid) வினைப்படும் பகுதி (functional group) காடி பிரிவுறும் எண் (acid dissociation constant) pK<sub>a</sub> = 4.1 கொண்டுள்ளது. உடலியக்க pH அளவில் இது [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட (நேர்மினமம் களையப்பட்ட) கார்பாக்சைலேட்டு (carboxylate) வடிவில் உள்ளது. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), [[கிரப் சுழற்சி|கிரப் சுழற்சியில்]] வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
 
== வரலாறு ==
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/802780" இருந்து மீள்விக்கப்பட்டது