வானியல் அலகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af:Astronomiese eenheid
சிNo edit summary
வரிசை 1:
{{Unit of length|m=149597870691}}
'''வானியல் அலகு''' (''astronomical unit'', '''AU''' அல்லது '''ua''') என்பது ஒரு [[நீள அலகு]]. இது அண்ணளவாக [[பூமி]]யில் இருந்து [[சூரியன்]] வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகீன்அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 [[மீட்டர்]]கள் (150 [[மில்லியன்]] [[கிலோமீட்டர்]]கள் அல்லது 93 மில்லியன் [[மைல்]]கள்) ஆகும்.
 
[[1976]] இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் [[சுற்றுக்காலம்]] கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க [[திணிவு]] கொண்டதுமான [[துணிக்கை]] ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு '''வானியல் அலகு''' என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வானியல்_அலகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது