கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.1) (தானியங்கிமாற்றல்: uk:Система автоматизованого проектування і розрахунку
வரிசை 7:
 
[[படிமம்:Cadproc1-ta.png|right|400px]]
[[ராக்கெட்]] மற்றும் [[வானூர்தி]]கள் வடிவமைப்பு, [[உற்பத்தி]] முதலிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தொடக்கம், மிகச்சிறிய அன்றாடம் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற் துறைகள் வரை ''கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்'' முறைமையைப்முறையைப் பயன்படுத்தி வருகின்றன. [[கட்டிடம்|கட்டிடங்களையும்]] பிற கட்டுமான அமைப்புக்களையும் வடிவமைத்துக்கட்டுதல், [[இயந்திரம்|இயந்திர]] சாதனங்களின் உற்பத்தி நுட்பத்துறைகளில் பயன்படுவது ஒருபுறமிருக்க, [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பு, [[விளம்பரம்|விளம்பரத்துறை]] போன்றவற்றில் [[கலை]] சார்ந்த தேவைகளுக்கும் இது பெரிதும் உதவுகின்றது.
 
[[பகுப்பு:வடிவமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_உதவு_வடிவமைப்பும்_வரைதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது