ஜபல்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிஇணைப்பு: fa:جبال‌پور
வரிசை 25:
 
வரலாற்றில், கல்ச்சூரி, கோண்டா பேரரசுகளின் மையமாக விளங்கிய ஜபல்பூர் [[மராட்டியப் பேரரசு|மராத்தாக்கள்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்களின்]] ஆட்சியில் மாறிமாறி இருந்து வந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியர்களால்]] பிடிக்கப்பட்டு '''ஜுப்பல்போர்''' என ஆட்சியின் பாசறை நகரமாக உருவாக்கப்பட்டது. [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலை இயக்கத்தின்]] போது [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாசு சந்திரபோசை]] [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] தலைவராக முதல்முறை தேர்ந்தெடுத்த திரிபுரி மாநாடு இங்கு தான் நடைபெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு ஜபல்பூரைத் தலைநகரமாகக் கொண்டு மகாகோசல் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. 1990ஆம் ஆண்டு [[மண்டல் ஆணைக்குழு]] பரிந்துரைகளுக்கு எதிரான போராட்டத்தில் பன்னிரெண்டு பதின்ம வயதினர் தானேயிட்டுக்கொண்டு தீயில் மாண்டதை அடுத்து தேசிய அளவில் கவனம் பெற்றது.
 
==References==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜபல்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது