விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''விருது''' என்பது ஒரு நபருக்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ வழங்கப்படுவது. ஒரு துறையில் சிறந்து விழங்குவதற்கான அடையாளமாக வழங்கப்படுவது இந்த விருதுகள். சிறந்து விழங்குவதற்க்காக வழங்கப்படும் சான்றிதழ் என்று கூடக் கூறலாம். இவை [[பட்டம்]], [[பதக்கம்]], [[சான்றிதழ்]] போன்றவைகளாக வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் விருது பெறுபவர்கள் குறிப்பிட்ட அளவு பணத்தொகையைக்கூட சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் பெறுவார்கள். எ.கா [[நோபல் பரிசு]] சமூகத்திற்கு தொண்டு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
[[பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்|*]]
 
[[en:Award]]
"https://ta.wikipedia.org/wiki/விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது