மசாலா திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும்.மசாலாப்படமானது பாட்டு,நடனம்,நகைச்சுவை,நாடகம்,சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர்.மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தெலுங்கு]],[[தமிழ்]],ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது.இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]],[[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம்.மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட் வகையாகும் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரபல மசாலாப்படங்கள்
*[[அந்நியன்]]
 
 
 
பிரபல மசாலாப்பட இயக்குநர்கள்
*[[ஷங்கர்]]
 
 
[[category:திரைப்பட வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மசாலா_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது