குங்குமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|தமிழ் இதழ் பற்றிய கட்டுரை - [[குங்குமம் (இதழ்)]]; தமிழ்த் திரைப்படம் பற்றிய கட்டுரை - [[குங்குமம் (திரைப்படம்)]]; செடி பற்றிய கட்டுரை - [[குங்குமப்பூச் செடி]]}}
'''குங்குமம்''' - [[இந்து]]ப்பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடி. இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது. எவ்வளவு நாட்களானாலும், எவ்வளவு நேரம் நெற்றியில் வைத்திருந்தாலும் பாதிப்பு வராதது என்பது இந்த குங்குமத்தின் சிறப்பு. அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/குங்குமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது