முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 16:
'''திருத்தந்தை புனித முதலாம் போனிஃபாஸ்''' கத்தோலிக்க திருச்சபையின் [[திருத்தந்தை]]யாக டிசம்பர் 28, 418 முதல் செப்டம்பர் 4, 422 வரை இருந்தவர். இவர் [[ஹிப்போவின் அகஸ்டீன்|புனித அகஸ்டீனுடைய]] சமகாலத்தவர். அகஸ்டீன், இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.
 
[[சோசிமஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை சோசிமஸின்]] இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் இயுலேசியுஸ் ([[:en:Eulalius|Eulalius]]). இதனால் ஏற்ப்பட்டஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோறிகோரி காலா பிலசிடியா ([[:en:Galla Placidia|Galla Placidia]]) கிழக்கு உரோம பேரரசன் ஹனோரியுஸை [[:en:Honorius (emperor)|Honorius]] வேண்டினார். ஆகவே அரசன், இருவரையும் தற்காலிகமாக [[உரோமை நகரம்|உரோமை நகரிலிருந்து]] நாடுகடத்தினான். இதன் பிறகு அடுத்து வந்த [[உயிர்த்த ஞாயிறு]] அன்று இயுலேசியுஸ் [[திருமுழுக்கு]] கொடுக்க ஊருக்குள் வந்ததை கேள்வியுற்ற அரசன், அவரை பதவி நீக்கம் செய்தான். ஆதலால் டிசம்பர் 28, 418 அன்று போனிஃபாஸ் திருத்தந்தையானார்.
 
போனிஃபாஸ், பிலேகனிச ([[:en:Pelagianism|Pelagianism]]) பதித்த கொள்கைக்கு எதிராக செயல்பட்டார். திருப்பீடத்துக்கு உள்ள உறிமைகளைஉரிமைகளை இவர் நிலைநாட்டினார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_போனிஃபாஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது