மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nl:An Essay on the Principle of Population
No edit summary
வரிசை 5:
 
மக்கள்தொகையின் அளவானது [[பெருக்கல் விருத்தி]]யின் அடிப்படையினில் (உ+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு [[கூட்டல் விருத்தி]]யின் அடிப்படையில்(உ+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும் என்ற மால்தஸ் எதிர்வுகூறலே இந் நூலின் அடிப்படைக் கருத்தாகும்.
 
மால்தசுக்கு எதிரான விவாதங்கள்
 
#௧ மால்தஸ் கூறுவதைப் போல மக்கள்தொகை பெருக்கல் விகிதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் அதிகரிக்கின்றன என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை
#2 உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாயுடன் மட்டும் பிறப்பதில்லை.உலகில் உணவு மற்றும் பிறவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதில் தங்களின் பங்கை அளிக்க ஏதுவாக
அவை இரண்டு கைகள் மற்றும் கால்களுடன்தான் பிறக்கின்றன
 
 
==பதிப்பு==