மடக்கைச் சுருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"|[[Image:Logarithmic Spiral Pylab.svg|260px|thumb|மடக்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:NautilusCutawayLogarithmicSpiral.jpg|200px|thumb|உயிரினமொன்றின் ஓட்டின் குறுக்குவெட்டு முகம். உள்ளே அறைகள் ஏறத்தாழ மடக்கைச் சுருள் அமைப்பில் இருப்பதைக் காண்க.]]
'''மடக்கைச் சுருள்''' அல்லது '''மடக்கைச் சுருளி''' என்பது ஒரு சிறப்புவகைச் சுருள் வளைவு ஆகும். இது இயற்கையில் பரவலாகக் காணப்படுகிறது. முதன் முதலாக [[ரேனே டெசுக்கார்ட்டசு|டெசுக்கார்ட்டசு]] என்பவர் மடக்கைச் சுருள் பற்றி விளக்கினார். இதன் பின்னர், [[ஜேக்கப் பெர்னோலி]] இது குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார். இவர் இதை "அற்புதமான சுருள்" (marvellous spiral) என அழைத்தார்.
|