சுரேஷ் கோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சுரேஷ் கோபிநாதன் நாயர்''' என்ற முழுப் பெயரின் சுருக்கமே [[சுரேஷ் கோபி]] என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[கேரளா|கேரள]] மாநிலம் [[கொல்லம்|கொல்லத்தில்]] ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது [[சாஸ்தமங்களம்|சாஸ்தமங்களத்தில்]] வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/சுரேஷ்_கோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது