சுரேஷ் கோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல் பெட்டி சேர்ப்பு
வரிசை 1:
{{Infobox person
| name = சுரேஷ் கோபி
| image = Suresh_Gopi.jpg
| caption =
| birth_name = சுரேஷ் கோபிநாதன் நாயர்
| birth_date = {{birth date and age|1960|6|26}}<ref name="dob1960">http://www.chakpak.com/celebrity/suresh-gopi/biography/15092</ref>
| birth_place = [[கொல்லம்]], [[கேரளா]], [[இந்தியா]] |
| occupation = [[திரைப்பட நடிகர்]], [[பின்னணிப் பாடகர்]]<ref>http://www.bharatsureshgopi.com/unawares.html</ref>
| years_active = 1965, 1986 - இன்று வரை
| parents = கோபிநாதப் பிள்ளை, ஞானலட்சுமி<ref>http://cinidiary.com/peopleinfo.php?pigsection=Actor&picata=1&no_of_displayed_rows=4&no_of_rows_page=10&sletter=S</ref>
| spouse = ராதிகா
| children = லெட்சுமி(இறந்து விட்டார்), கோகுல், பாக்யா, பாவ்னா, மாதவ்
| other_names = சுரேஷ்
| website = http://www.bharatsureshgopi.com
}}
'''சுரேஷ் கோபிநாதன் நாயர்''' என்ற முழுப் பெயரின் சுருக்கமே [[சுரேஷ் கோபி]] என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[கேரளா|கேரள]] மாநிலம் [[கொல்லம்|கொல்லத்தில்]] ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது [[சாஸ்தமங்களம்|சாஸ்தமங்களத்தில்]] வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[en:Suresh Gopi]]
"https://ta.wikipedia.org/wiki/சுரேஷ்_கோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது