திருவனந்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஸதமங்களம்''' என்ற பெயரில் இருந்து '''சாஸ்தமங்களம்''' பெயர் வந்ததாகக் கூறுவர். இது [[கேரளாகேரளகேரளா|கேரள]] மாநிலம் திருவனந்தபுர நகரத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது [[நேப்பியர் அருங்காட்சியகம்|நேப்பியர் அருங்காட்சியகத்தில்]] இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. [[திருவனந்தபுரம்|திருவனந்தபுர நகரத்தில்]] இது ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதியாகும். சாஸ்தமங்களம் ஒரு சந்திப்புப் பகுதியாகும். இங்கிருந்து '''வட்டியூர்க்காவு''', '''வெள்ளையம்பலம்''', '''எடப்பழிஞ்சி''', மற்றும் '''பெரூர்கட'''(வழி:பிப்பின்மூடு) செல்லலாம்.
"https://ta.wikipedia.org/wiki/திருவனந்தபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது