சங்கவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "சங்கவி (அக்டோபர் 4, 1975) இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox actor
| name = Sanghavi
| image =
| imagesize =
| alt =
| caption =
| birthname = Kavya
| birthdate = {{Birth date and age|1975|10|04}}
| birthplace = [[Mysore]], [[Karnataka]], [[India]]
| deathdate =
| deathplace =
| othername = Kavya Ramesh, Sangavi
| occupation = Actress, model,
| yearsactive = 1993-present
| spouse =
| domesticpartner =
| website =
}}
சங்கவி (அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய உண்மையான பெயர் '''காவ்யா ரமேஷ்'''. திரையலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] கர்நாடக மாநிலம் [[மைசூர்|]பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சங்கவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது