கஞ்சஞ்சங்கா மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sh:Kangchenjunga
சிNo edit summary
வரிசை 6:
| அமைவிடம் = இமயமலை
| தொடர் = [[இமயமலை]]
| சிறப்பு =8,586மீ <small> [[சிறப்பு அடிப்படையில் சிகரங்களின் பட்டியல்|உயரத்தில் 3ஆவது]]3வது</small>
| ஆள்கூறுகள் ={{coor dm|27|42|N|88|08|E|வகை:மலை}}
| முதல் ஏற்றம் =[[1955]], [['சார்'ச்சார்ச் பாண்'ட்]]பாண்ட், + [['சோ 'புரௌன்]]பிரவுன்
| சுலப வழி = [[மிகக் கடினம்]]
}}
'''கஞ்சன்சுங்கா''' (''Kangchenjunga'', [[நேபாள மொழி|நேப்பாளம்]]: कञ्चनजङ्घा ''Kanchanjaŋghā''), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் இம்மலை [[இமயமலை]]த்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.
இதன் உயரம் 8,586 மீ.
 
இது [[இந்தியா]]விற்கும் [[நேபாளம்|நேபாளத்திற்கும்]] இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.
 
கஞ்சன் ஜுங்காஜங்கா என்பது ''பனியின் ஐந்து புதையல்கள்'' என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜுங்காவில்ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.
 
1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் [[எவரெஸ்ட்]] சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.
1,28,815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/804742" இலிருந்து மீள்விக்கப்பட்டது