நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தேவாலயங்கள்"; Quick-adding category "கிறித்தவக் கோவில்கள்" (using HotCat)
சி Removed category "கட்டிடக்கலை"; Quick-adding category "பாரிசு" (using HotCat)
வரிசை 3:
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (Notre Dame de Paris) ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிசின் பேராலயமும், இந்நகரின் [[அதிமேற்றிராணியார்|அதிமேற்றிராணியாரின்]] (Archbishop) இருப்பிடமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எங்கள் சீமாட்டி'' என்னும் பொருள் கொண்டது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
[[பகுப்பு:கிறித்தவக் கோவில்கள்]]
[[பகுப்பு:கட்டிடக்கலைபாரிசு]]
 
[[af:Notre Dame-katedraal]]
"https://ta.wikipedia.org/wiki/நோட்ரே_டேம்_டி_பாரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது