கட்டுமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[கட்டிடம்|கட்டிடங்கள்]] அல்லது வேறு அமைப்புக்களை அமைக்கும் செயற்பாடு '''கட்டுமானம்''' எனப்படுகின்றது. வேறு அமைப்புக்கள் என்பதனுள், [[பாலம்|பாலங்கள்]], [[அணைக்கட்டு]]கள், [[நெடுஞ்சாலை]]கள், [[துறைமுகம்|துறைமுகங்கள்]], தொலைதொடர்புக் கோபுரங்கள் போன்றவை அடங்குகின்றன. ஒரு [[சேவைத் தொழில்துறை]] என்ற அளவில், கட்டுமானம் மனிதர்களுடைய செயற்பாட்டுத் தேவைகளுக்கான இடவசதி மற்றும் [[உள்கட்டமைப்பு]] வசதிகளை ஏற்படுத்த உதவுவதுடன், உலகளாவிய ரீதியில் ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகவும் திகழ்கிறது. இது ஒரு தனியான [[பொருளாதார நடவடிக்கை]] என்பது ஒருபுறம் இருக்கப் பல்வேறு வகையான ஏனைய பொருளாதாரச் செயற்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.
[[கட்டிடம்|கட்டிடங்கள்]] அல்லது வேறு அமைப்புக்களை அமைக்கும் செயற்பாடு '''கட்டுமானம்''' எனப்படுகின்றது.
 
==இவற்றையும் பர்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கட்டுமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது