"பிரான்சிஸ் கிரிக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

140 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[படிமம்:பிரான்சிஸ்_கிரிக்.jpg|thumb|right|பிரான்சிஸ் கிரிக்]]
 
'''பிரான்சிஸ் கிரிக்''' (Francis Crick, பிறப்பு - [[1916]]), [[இங்கிலாந்து]] நாட்டு விஞ்ஞானி ஆவார். [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்]] அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, [[1962]]ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]] ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] (1959), [[ராச்செஸ்டர் பல்கலைக்கழகம்]] (1959), [[ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி]] (1960) மற்றும் [[ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்]](Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
 
671

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/80513" இருந்து மீள்விக்கப்பட்டது