காதல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
imdb_id = 0453740
}}
'''காதல்''' திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பரத் ]],[[சந்தியா.]],சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதானாவிருதான [[பில்ம்பேர்|பில்ம்பேரின்]] 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காதல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது