பறவைக் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: ckb:ئەنفلەوەنزەی باڵندە
No edit summary
வரிசை 1:
'''பறவைக் காய்ச்சல்''' என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த [[தீ நுண்மம்|தீ நுண்மங்கள்]] பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இத்தீ நுண்மம் பரவுமாயின் அது வேகமாகப் பரவும் கூடியது.
 
மேற்கூறிய பறவை சார்ந்த தீ நுண்மங்கள் மனிதரைப் பொதுவாகப் பாதிப்பதில்லையாயினும், [[1997]] ஆம் ஆண்டிலிருத்துஆண்டிலிருந்து அவ்வாறான தொற்று பண்ணைவைத்திருப்போர் போன்ற பறவைகளுடன் நேரடித் தொடர்புடையர்களிற்குப்தொடர்புடையவர்களிற்குப் பரவத்தொடங்கியுள்ளது. [[2003]] ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும் [[2004]] ஆம் ஆண்டின் தொடக்கட்திலும்தொடக்கத்திலும் [[ஆசியா]]வில் '''H5N1''' தீ நுண்ம்த்தால்நுண்மத்தால் பாரிய அளவிலான [[கோழி வளர்ப்பு|பறவை/கோழிப்பண்ணைகள்]] பாதிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் பாரியளவிலான தொற்றுகை ஆசியாவில் பண்ணைகளில் பாரியளவிலான தொற்றுகை ஏற்பட்டன. [[கம்போடியா]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]],[[இந்தோனேசியா]], [[யப்பான்]], [[லாவோஸ்]], [[தென்கொரியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[மலேசியா]], [[துருக்கி]], [[கசகஸ்தான்]], [[மங்கோலியா]], [[இரசியா]], [[ருமேனியா]] ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்புப்வளர்ப்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துமுகமாக அழிக்கப்பட்டுள்ளன.
தீ நுண்மங்கள் இலகுவில் மாற்றமுறக் கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் தீ நுண்மம்மானதுநுண்மமானது மனிதரிலிருத்துமனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமானால்உருவாகுமேயானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளையை உருவாக்கும் என்பதே [[உலக சுகாதார நிறுவனம்|உலக சுகாதார நிறுவனத்தின்]] எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை தீ நுண்மத்தால் உருவாகும் காய்ச்சல் சார் கொள்ளைகள் உலகை பாதிக்கின்றன.
 
== காய்ச்சலின் அறிகுறிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பறவைக்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது