புளிங்காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sr:Сирће
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vinegar infused with oregano.jpg|thumb|right|200px|[[முலிகைமூலிகை]]களுடன் கலக்கப்பட்ட வினிகர் புட்டிகள் ]]
'''வினிகர்''' என்பது [[எத்தனால்]] என்னும் [[நீர்மம்|நீர்மத்தை]] [[நொதியம்|நொதிக்க]] வைப்பதின் மூலம் உருவாக்கப்படும் நீர்மப் பொருள். இதின் முக்கிய உட்பொருளான [[எத்தனாயிக் காடி]] (மற்றொரு பெயர் : [[அசிட்டிக் காடி]]), 4 முதல் 8 விழுக்காடு வரை நீர்த்த நிலையில் காணப்படுகிறது. பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்கவிடுவதன் மூலமும் இது கிடைக்கும். [[ஊறுகாய்]] போன்றவற்றை கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் வினிகரில் இக்காடி 18 % வரை காணப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் சிறிய அளவில் டார்ட்டாரிக் காடி (அமிலம்_, சிட்ரிக் காடி (அமிலம்), மற்றும் வேறு சில காடிகளும் காணப்படுகின்றன. பண்டைய காலம் தொட்டே வினிகர் உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/புளிங்காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது