"வெற்றுக் கணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*''A'' மற்றும் வெற்றுக் கணத்தின் [[சேர்ப்பு (கணக் கோட்பாடு)|சேர்ப்பு]] ''A'' கணமாகும்.
*:<math>\forall A: A \cup \varnothing = A\, .</math>
''A'' மற்றும் வெற்றுக் கணத்தின் [[கணம் (கணிதம்)#வெட்டுகள்|வெட்டு]] வெற்றுக் கணமாகும்.
*:<math>\forall A: A \cap \varnothing = \varnothing\, .</math>
*''A'' மற்றும் வெற்றுக் கணத்தின் [[கார்டீசியன் பெருக்கற்பலன்]] வெற்றுக் கணமாகும்.
 
வெற்றுக் கணத்தின் பண்புகள்:
*வெற்றுக் கணத்தின் ஒரேயொரு [[கணம் (கணிதம்)#உட்கணங்கள்|உட்கணம்]] வெற்றுக் கணம் மட்டுமே.
*:<math>\forall A: A \subseteq \varnothing \Rightarrow A = \varnothing\, .</math>
* வெற்றுக் கணத்தின் [[அடுக்கு கணம்|அடுக்குக் கணத்திலுள்ள]] ஒரேயொரு உறுப்பு வெற்றுக் கணம் மட்டுமே.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/805417" இருந்து மீள்விக்கப்பட்டது