வெற்றுக் கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
இரு கணங்கள் சமமானதாக இருக்க வேண்டுமெனில் அவற்றிலுள்ள உறுப்புகள் எல்லாம் சமமாக இருக்க வேண்டும். எந்தவொரு உறுப்பும் இல்லாமல் ஒரேயொரு கணம் மட்டும் தான் இருக்க முடியும். எனவே வெற்றுக் கணம் தனித்தன்மை கொண்டதாகும்.
 
''A'' என்பது ஏதாவது ஒரு கணம் எனில்,:
* வெற்றுக் கணம், ''A'' ன் உட்கணமாகும்.
*:<math>\forall A: \varnothing \subseteq A\, .</math>
*''A'' மற்றும் வெற்றுக் கணத்தின் [[சேர்ப்பு (கணக் கோட்பாடு)|சேர்ப்பு]] ''A'' கணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வெற்றுக்_கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது