ஆரியர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
==இவற்றின் செய்தித் தொகுப்பு==
ஆரியர் என்னும் சொல் சங்கப்பாடல்களில் யாரைக் குறிக்கிறது என்பதைக் காண்பது இந்தத் தொகுப்பு.
 
இமயமலைச் சாரலில் வாழ்ந்த குடிமக்கள் ஆரியர். கங்கைப் பெருவெளியில் ஆண்ட அரசர்குடி மோரியர். சங்கப்பாடல்கள் தரும் இந்தத் தெளிவான குறிப்பினை உள்ளத்தில் கொண்டு இந்தச் செய்திகளை அணுக வேண்டும்.
இமயமலைச் சாரலில் வாழ்ந்த குடிமக்கள் ஆரியர். <br />
சேரன் செங்குட்டுவன் வென்ற கனக, விசயர் வடபுலத்து அரசர். அதாவது இமயச் சாரல் வடபுலத்து அரசர். மோரியரையோ, நந்தரையோ அன்று.
கங்கைப் பெருவெளியில் ஆண்ட அரசர்குடி மோரியர். <br />
இமயமலைச் சாரலில் வாழ்ந்த குடிமக்கள் ஆரியர். கங்கைப் பெருவெளியில் ஆண்ட அரசர்குடி மோரியர். சங்கப்பாடல்கள் தரும் இந்தத் தெளிவான குறிப்பினை உள்ளத்தில் கொண்டு இந்தச் செய்திகளை அணுக வேண்டும்.
 
சேரன் செங்குட்டுவன் வென்ற கனக, விசயர் வடபுலத்து அரசர். அதாவது இமயச் சாரல் வடபுலத்து அரசர். மோரியரையோ,<br நந்தரையோ அன்று./>
மோரியரையோ, நந்தரையோ அன்று.
 
சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியர் வாழும் இமயமலை மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். வணங்குவில் என்னும் தொடர் அம்புடன் வளைந்திருக்கும் வில் என்பதைக் காட்டுகிறது. \ ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் – பதிற்றுப்பத்து 11
\ பேரிசை மரபின் ஆரியர் வணக்கி பதிற்றுப்பத்து பதிகம் 2,
வரி 28 ⟶ 34:
தமிழ்நாட்டில் ஆரியர் வாழ்ந்த இடம் பொன்படு நெடுவரை. பொன்னைப்போல் பூத்துக் குலுங்குவது பொன்படு நெடுவரை. இவர்களின் தொல்குடி வாழ்ந்த இடம் பேரிசை இமயம்.
\ ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்று இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகநானூறு 398
===சான்று===
{{Reflist}}
 
==இதனையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரியர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது