"தொற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: sa:औपसर्गिकव्याधिः)
=== உலகம்பரவு நோய் வரலாறு ===
* கி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது<ref>[http://eee.uci.edu/clients/bjbecker/PlaguesandPeople/lecture3.html Infectious and Epidemic Disease in History]</ref>.
* 1342-1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘கறுப்பு‘[[கறுப்பு இறப்பு]] காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.
* 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தேடலறிஞர்களால், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான [[பெரியம்மை]] (smallpox), [[தட்டம்மை அல்லது சின்னமுத்து]] (measles), [[தைஃபசு]] (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518-1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது<ref name= Dobson>Dobson, Andrew P. and E. Robin Carter (1996) [http://www.erin.utoronto.ca/~w3gwynne/BIO418/Dobson1996.pdf Infectious Diseases and Human Population History '''(full-text pdf)'''] Bioscience;46 2.</ref>.
* 1556-1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான [[இன்ஃபுளுவென்சா]] எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக்கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது<ref name= Dobson/>.
 
[[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]] அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது[http://www.who.int/infectious-disease-report/pages/graph1.html]. இவற்றில் 90% இறப்பை, [[நுரையீரல் அழற்சி]] அல்லது நியூமோனியா (Pneumonia), [[இன்ஃபுளுவென்சா]] போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், [[எய்ட்சு]] என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், [[காசநோய்]] (Tuberculosis), [[மலேரியா]] (Malaria), [[தட்டம்மை அல்லது சின்னமுத்து]] (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன[http://www.who.int/infectious-disease-report/pages/graph5.html].
 
== மேலதிக இணைப்புக்கள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/805962" இருந்து மீள்விக்கப்பட்டது