உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: kn:ಉಪನಿಷತ್
வரிசை 19:
== பகுப்பு ==
 
வேதப்பொருள் மூன்று வகைப்படும் அவை [[கர்ம காண்டம்]],[[உபாசன காண்டம்]],மற்றும் [[ஞான காண்டம்]]. இவற்றுள் ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. [[ஆன்மா]]வைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக் கொள்ளலாம். இவ்விதம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக [[முக்திகோபநிஷத்]]தில் [[ராமபிரான்]] [[ஆஞ்சனேய]]ருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. காலடி தந்த [[ஆதிசங்கரர்]], ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் [[இராமானுஜர்]], உடுப்பி [[மத்வர்]], [[நீலகண்ட சிவாசாரியார்]] ஆகிய நான்கு சமயசாரியர்களும்சமயாசாரியர்களும் முறையே [[அத்வைதம்]], [[விசிஷ்டாத்வைதம்]], [[துவைதம்]], [[சித்தாந்தம்]] என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர். [[உபநிஷத்பிரம்மேந்திரர்]] (18வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார். பாரதத்தில் தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருவரும் உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப்பற்றி விரிவாக்கம் தரவோ, ஒரு சில உபநிஷத்துக்களுக்காவது உரையோ விளக்கமோ எழுதவோ தவறியதில்லை.
 
108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:
"https://ta.wikipedia.org/wiki/உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது