மின்னூல் வர்த்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
==போட்டி==
தற்போது உலகில் மின் புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான். அமேசானின் [[அமேசான் கின்டில்|கிண்டில்]] என்ற மின்புத்தகப் படிப்பான், உலகில் மிகவும் அதிகம் விற்பனையாகியுள்ள படிப்பானாகும். கிண்டிலுக்கு போட்டியாக சோனி நிறுவனத்தின் ஈ-ரீடர், பார்ன்ஸ் அன் நோபிள் நிறுவனத்தின் நூக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு பலகைக் கணினி ஆகியவை உள்ளன. இவற்றுள், அமேசான், சோனி, பார்ன்ஸ் அன் நோபிள் ஆகியவை மின் புத்தகங்கள், கருவிகள் இரண்டையும் விற்கின்றன. ஆனால் ஆப்பிள் கருவியை மட்டும் விற்கின்றது; புத்தகம் விற்பதில்லை. மே 2010 இல் கூகுள் நிறுவனம் அனைத்து கருவிகளில் படிக்கக் கூடிய மின் புத்தகங்களை விற்கப் போவதாக அறிவித்துள்ளது.<ref>[http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/01/27/AR2010012704025.html The iPad Vs. The Kindle: How Should Amazon Respond?]</ref><ref>[http://www.presstv.ir/detail.aspx?id=125637&sectionid=3510212 Google Editions eBook store coming]</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மின்னூல்_வர்த்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது