சௌமியமூர்த்தி தொண்டமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
உரைத் திருத்தம்
சி உரை திருத்தம்
வரிசை 14:
 
== அரசியல் பிரவேசம் ==
1930களின் ஆரம்ப காலப்பகுதியில் [[அட்டன், இலங்கை|அட்டன்]] நகரில் ''காந்தி சேவா சங்கம்'' என்ற சங்கமொன்று இயங்கி வந்தது. இராசலிங்கம், வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர். காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர். சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி [[சுபாஷ் சந்திர போஸ்]] வழிசென்ற இயக்கமான ''போஸ் சங்க'' கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.
 
=== இலங்கை இந்திய காங்கிரஸ் ===
[[ஜூலை 24]], [[1939]] இல் [[ஜவஹர்லால் நேரு]]வின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக்[[கம்பளை]]க் கிளையின் தலைவராக, [[ஆகஸ்ட் 13]] 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
 
1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். [[1940] இல் கருப்பையா காலமானார்.
 
=== தொழிற்சங்கத்தின் தோற்றம் ===
இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டதோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 [[மே]] மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும், செயளாலராக [[மும்பாய்|பம்பாய்]] பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும், இடதுசாரி கருத்து கொண்டவரான [[அப்துல் அஸீஸ்|ஏ. எம். ஏ.அப்துல் அஸீசும்அசீசும்]] தெரியப்பட்டனர். 1940 [[செப்டம்பர் 7]] - [[செப்டம்பர் 8|8]] இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.
 
=== இலங்கை இந்திய காங்கிரசின் தலைவர் ===
வரிசை 28:
 
=== முதலாவது தொழிற்சங்க போராட்டம் ===
1946 இல் [[கேகாலை]]யில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது. தோட்டதோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[இரத்தினபுரி]], [[எட்டியாந்தோட்டை]], [[கேகாலை]] பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை, இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த [[டி. எஸ். சேனநாயக்கா]] இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார். பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.
 
== அரசியல் வளர்ச்சி ==
=== பாராளுமன்ற அங்கத்தவர் ===
[[1947]] இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் [[நுவரெலியா]] ஆசனத்தில் போடியிட்டு, 9386 வாக்குகள பெற்றார்ர்பெற்றார். இது இரண்டாவதாக வந்த [[ஜேம்ஸ் ரட்ணத்தைவிடஇரத்தினம்|ஜேம்ஸ் இரத்தினத்]]தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்கட்சிஎதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 [[பெப்ரவரி 4]] இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.
=== இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் ===
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான [[டி. எஸ். சேனநாயக்கா]] இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேரியகுடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதபிரதிவாதங்களைவாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுறிமையைகுடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா [[இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949]] என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகமைகள்தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைஇதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும்குடியுறிமைக்குயாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.
 
=== 1952 சத்தியாகிரகம் ===
[[ஏப்ரல் 28]], [[1952]] இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாகிரமொன்றயும்சத்தியாக்கிரகமொன்றையும் நடத்த ஆரம்பித்தார். [[ஏப்ரல் 29]], [[1952]] இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்கலூக்குசிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாகிரகசத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை.
=== அசிசின்அசீசின் பிரிவு ===
ஆரம்பத்தில் இருந்தே அசிசுடனானஅசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பிந்தள்ளப்பட்டுபின்தள்ளப்பட்டு வந்தது. அசிஸ்அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது. மேலும் அசிஸ்அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல [[இந்து மதம்|இந்து]] [[தமிழர்|தமிழராக]] காணப்பட்டார். இவர்களின் கருத்து முரன்பாடுமுரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசிசைஅசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்மான்தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிப்பெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதாரவுஆதரவு நிலை எடுத்தபடியால், [[டிசம்பர் 13]] [[1955]] அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசிஸ்அசீஸ், [[சனநாயக தொழிளாலர் காங்கிரஸ்]] என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
 
=== இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ===
அசிஸ்அசீஸ் இ.இ.காவின்கா.வின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்சாட்டுகளைகுற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் ''இலங்கை சனநாயக காங்கிரஸ்'' என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] என்றும் மாற்றப்பட்டது. அசிஸ்அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிளாலர்தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.)அரெ மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.
 
[[1956]] இல் [[சர்வதேச தொழிலாளர் நிறுவனம்|சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின்]] இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.
 
== அரசியல் முதிர்ச்சி ==
=== சிறி கலவரம் 1957 ===
[[1957]] இல் [[இலங்கை சுதந்திர கட்சி]] தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டுன்வேண்டும் எனஎனப் பனித்தார்பணித்தார். இதனால் இலங்கயின்இலங்கையின் வட்க்கு கிழக்கில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது. இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதாரவுஆதரவு கிடைத்தது. இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும், வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் 1957 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்து, பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெரியப்பட்டகிழித்தெறியப்பட்ட [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டா-செல்வா]] ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.
 
[[ஆகஸ்டு 4]], [[1960]] இல் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] ஆட்சியில் தொளிலாளர்தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தி பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
 
== ஆதாரங்கள் ==
#[http://www.lankalibrary.com/pol/thondaman.htm டீடி. சாபாரத்ணம்சபாரத்ணம் எழுதிய கட்டிலிருந்து விடுதலை- தொண்டமான் கதை]
#[http://www.tamilnation.org/hundredtamils/thondaman.htm டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய 20 ஆம் நூற்றாண்டின் 100 தமிழர்கள்]
 
"https://ta.wikipedia.org/wiki/சௌமியமூர்த்தி_தொண்டமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது