"ஆத்தியடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி]]ப் பகுதியில் [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலிபுலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே [[தம்பசிட்டி]] கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும், தெற்கே [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும், வடக்கே [[கோணந்தீவு]]ம் அமைந்துள்ளன.<br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை [[மைல்]] தொலைவில்தான் [[இந்தியப் பெருங்கடல்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை]]களின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.
3,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/806605" இருந்து மீள்விக்கப்பட்டது