பெருக்குத் தொடர்வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[Image:Geometric progression convergence diagram.svg|thumb|350px|ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:Geometric progression convergence diagram.svg|thumb|350px|பெருக்குத் தொடர் 1 + 1/2 + 1/4 + 1/8 + ... என்பதைக் காட்டும் வரைபடம்.]]
கணிதத்தில், '''பெருக்குத் தொடர்''' என்பது, ஒவ்வொரு எண்ணுக்கும்[[எண்]]ணுக்கும் அடுத்து வரும் எண், முதல் எண்ணைச் சுழி (சைபர்) அல்லாத மாறா எண் ஒன்றினால் பெருக்கிவரும்பெருக்கி வரும் எண்ணாக அமையும் எண்களின் [[தொடர்]] ஆகும். இந்த மாறா எண் பொது விகிதம் எனப்படும். பெருக்குத் தொடரைப் '''பெருக்கல் விருத்தி''' எனவும் அழைப்பதுண்டு. 2, 6, 18, 54, ...... என்னும் தொடர் 3 ஐப் [[பொது விகிதம்|பொது விகிதமாகக்]] கொண்ட ஒரு பெருக்குத் தொடருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் பெருக்கி அடுத்துவரும் எண் பெறப்படுகின்றது. இது போலவே 1/2 ஐப் பொது விகிதமாகக் கொண்ட பெருக்குத் தொடருக்கு, 10, 5, 2.5, 1.25, ..... என்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். பெருக்குத் தொடர் ஒன்றின் பொது வடிவம் பின்வருமாறு அமையும்.
 
:<math>a,\ ar,\ ar^2,\ ar^3,\ ar^4,\ \ldots</math>
"https://ta.wikipedia.org/wiki/பெருக்குத்_தொடர்வரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது