அங்கயற்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
 
==விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலம்==
 
கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டவீரமரணமடைந்த நாளில் தன்னை விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்இவர் கொண்டாள்இணைந்தார்.
 
==பயிற்சிகளும், பணிகளும், சாதனைகளும்==
* அங்கயற்கண்ணியிடம்இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்தேதொடக்கத்திலிருந்தே அவள்இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தாள்வந்தார்.
* விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்வந்தார்.
* கடற்புலிகள் மகளிர்படையணியின்மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்திருந்தாள்பெற்றார்..
* சரியாக எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்தாள்கடந்து சாதனை நிகழ்த்தினார்.
* வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போதுயின் போது [[லெப்.கேணல் பாமாவின்]] குழுவில் ஒருத்தியாகஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள்ஈடுபட்டிருந்தார்.
 
==பதவி உயர்வு==
"https://ta.wikipedia.org/wiki/அங்கயற்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது