"பிரித்தானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.1) (தானியங்கிஇணைப்பு: kk:Британ империясы)
[[படிமம்:British Empire 1897.jpg|thumb|300px|right|1897 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு]]
[[படிமம்:BritishEmpire1919.png |thumb|300px|பிரித்தானியப் பேரரசினதும் அதன் செல்வாக்குப் பகுதிகளினதும் நிலப்படம்]]
'''பிரித்தானியப் பேரரசு''' (''British Empire'') உலக வரலாற்றில் இருந்த [[பேரரசுகளின் பட்டியல்|பேரரசுகள்பேரரசு]]கள் அனைத்திலும் பெரியது ஆகும். ஒரு [[நூற்றாண்டு]]க்கும் மேலாக உலகின் முதன்மையான [[வல்லரசு|வல்லரசாகத்]] திகழ்ந்தது. ஐரோப்பியக் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாதப்]] பேரரசுகளைத் தோற்றுவித்த [[15ம் நூற்றாண்டு|15]] ஆம் நூற்றாண்டின் புத்தாய்வுக் கடற் பயணங்களுடன் தொடங்கிய [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலத்தின்]] விளைவாக இது உருவாகியது. [[1921]] ஆம் ஆண்டளவில் பிரித்தானியப் பேரரசு உலகின் 458 [[மில்லியன்]] மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இது அக்காலத்தின் உலக [[மக்கள்தொகை]]யின் காற்பங்கு ஆகும். 33 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]] (13 மில்லியன் [[சதுர மைல்]]) பரப்பளவைக் கொண்டிருந்த இப்பேரரசு உலக மொத்த நிலப்பரப்பிலும் காற்பங்கைத் தன்னுள் அடக்கியிருந்தது. இதனால் இதன் மொழி மற்றும் பண்பாட்டுப் பரவல் உலகம் தழுவியதாக இருந்தது. இது உயர் நிலையில் இருந்தபோது, இதன் ஆட்சிப்பரப்பு புவிக் கோளத்தில் எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததனால், "பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைவதில்லை" என்று சொல்லப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/807893" இருந்து மீள்விக்கப்பட்டது