சௌமியமூர்த்தி தொண்டமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
பாராளுமன்ற அங்கத்தவர்
வரிசை 50:
[[1957]] இல் [[இலங்கை சுதந்திர கட்சி]] தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார். இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது. இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது. இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும், வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் 1957 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்து, பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டா-செல்வா]] ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.
 
=== பாராளுமன்ற அங்கத்தவர் ===
[[டிசம்பர் 23]], 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை. அம்முறை [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] ஆட்சி அமைத்தார். [[ஆகஸ்டு 4]], [[1960]] இல் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]], தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார். [[மார்ச் 22]],1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார்.
 
{| class="wikitable"
|-
!நாள் !!தேர்தல் !!ஆதரவு கட்சி !!போட்டியிட்ட கட்சி!!ஆசனம் !!நிலை!!இறுதி முடிவு!!குறிப்பு
|-
|1947||பொது||இல்லை||இ.இ.கா||நுவரெலியா||வெற்றி||ஐ.தே.க||முதல் முறையாக பாராளுமன்ற நுழைவு
|-
|[[ஏப்ரல் 28]] 1952||பொது||இல்லை||போட்டியிடவில்லை||||||ஐ.தே.க.||குடியுறிமை பறிப்பு
|-
|[[மார்ச் 19]], 1960||பொது ||இல்லை||இ.இ.கா||நுவரெலியா||தோல்வி||ஐ.தே.க.||பாராளுமன்றம்ம் செல்லவில்லை
|-
|[[யூலை]] 1960||பொது||இ.சு.க||போட்டியிடவில்லை||||||இ.சு.க வெற்றி|| பாராளுமன்றத்துக்கு விசேட நியமனம்
|-
|[[மார்ச் 22]] 1965||பொது||ஐ.தே.க||போட்டியிடவில்லை||||||ஐ.தே.க.வெற்றி||பாராளுமன்றத்துக்கு விசேட நியமனம்
|-
|[[மே 27]] 1970||பொது||ஐ.தே.க.||போட்டியிடவில்லை||||||இ.சு.க. வெற்றி||
|-
|[[ஜூலை 21]] 1977 ||பொது||ஐ.தே.க.||இ.தொ.கா||நுவரெலியா||வெற்றி||ஐ.தே.க. வெற்றி||அமைச்சரவையில் அங்கம்
|-
|}
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சௌமியமூர்த்தி_தொண்டமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது