வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
==இயல்புகள்==
[[File:NYSE127.jpg|left|thumb|250px|நியூ யார்க் பங்குச் சந்தையின் வணிகத் தளம். Economicமிகப்பெரிய powerஅளவான suchமொத்த asஉள்நாட்டு aஉற்பத்தி, largeஉலக [[Listஇருப்பு ofநாணயம் countriesபோன்ற byபொருளாதார GDPஆற்றல் (nominal)|nominalவல்லாற்றலை GDP]]வெளிப்படுத்துவதற்கான andமுக்கியமான aகாரணிகள் world [[reserve currency]] are important factors in projection of [[hard power]]ஆகும்.]]
வல்லரசு என்பதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை. அதனால், இதற்குப் வேறுபாடான விளக்கங்கள் தரப்படுகின்றன. லைமன் மில்லரின் கருத்துப்படி, வல்லரசுத் தகுதிக்கான அடிப்படைக் கூறுகளை; [[படைத்துறை]], [[பொருளாதாரம்]], [[அரசியல்]], [[பண்பாடு]] என்னும் என்னும் நான்கு அதிகார அச்சுக்கள் மூலம் அளவிட முடியும்.
 
[[Image:USS Nimitz in Victoria Canada 036.jpg|thumb|right|250px|படைத்துறைச் சொத்துக்களான இது போன்ற பாரிய வானூர்தி தாங்கிக் கப்பல்கள், வலிமையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். அவை வல்லரசுக்கான ஒரு அடையாளம். அமெரிக்காவிடம் இப்போது இது போன்ற பதினொரு கப்பல்கள் உள்ளன.]]
 
குயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [[கிம் ரிச்சார்ட் நோசல்]] (Kim Richard Nossal) என்பவரது கருத்துப்படி, இந்தச் சொல்லானது, [[கண்டம்]] அளவுக்குப் பெரிதான நிலப் பகுதியொன்றில் இருப்பதும், பிற பெரிய அதிகாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய [[மக்கள்தொகை]] கொண்டதாகவும், உயரளவுப் பொருளாதாரத் திறன் கொண்டதாகவும், உள்ளூரிலேயே பெருமளவிலான [[உணவு]]ப் பொருட்களும் [[இயற்கை வளம்|இயற்கை வளங்களும்]] கொண்டதாகவும், உயரளவுக்குப் பன்னாட்டுத் தொடர்புகளில் தங்கியிராத தன்மை உள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் வளர்ச்சியடைந்த அணுவாற்றல் திறன் கொண்டதாகவும் உள்ள ஒரு சமுதாயத்தைக் குறிக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது