வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Reagan and Gorbachev hold discussions.jpg|250px|thumb|பனிப்போர்க் காலத்தில் உலகின் இரண்டு வல்லரசுகளாகத் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்களான [[ரொனால்ட் ரீகன்|ரொனால்ட் ரீகனும்]], [[மிகைல் கொர்பச்சேவ்|மிகைல் கொர்பச்சேவும்]]]]
'''வல்லரசு''' என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைக் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு [[நாடு]] ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான [[அலிசு லைமன் மில்லர்]] என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப் பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்."<ref name="stanford">{{cite web|last=Miller |first=Lyman |url=http://www.stanford.edu/group/sjir/6.1.03_miller.html |title=www.stanford.edu |publisher=www.stanford.edu |date= |accessdate=2010-08-27}}</ref>
 
 
1944 ஆம் ஆண்டளவில், [[பிரித்தானியப் பேரரசு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது [[பனிப்போர்]] எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது<ref name="Nossal">{{cite conference|url=http://post.queensu.ca/~nossalk/papers/hyperpower.htm|title=Lonely Superpower or Unapologetic Hyperpower? Analyzing American Power in the post–Cold War Era|conference=Biennial meeting, South African Political Studies Association, 29 June-2 July 1999|accessdate=2007-02-28|author=Kim Richard Nossal}}<!-- subtitle: "Paper for presentation at the biennial meetings of the South African Political Studies Association Saldanha, Western Cape 29 June-2 July 1999 --></ref> எனினும், [[பிரேசில்]], [[சீனா]],<ref>The Guardian by James Denselow– April 22, 2010 cite: “China is the superpower”[http://www.guardian.co.uk/commentisfree/2010/apr/22/china-nuclear-superpower-david-cameron]</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[இந்தியா]], உருசியா]]<ref>New York Times by Ronald Steel professor of international relations August 24, 2008 (Superpower Reborn)[http://georgiandaily.com/index.php?option=com_content&task=view&id=6527&Itemid=68&lang=ka]</ref><ref>The Globalist – June 2, 2010 cite: “An Insecure Foothold for the United States; Russia is certainly still a superpower comparable only to the United States”[http://www.theglobalist.com/StoryId.aspx?StoryId=8498]</ref><ref>"Russia the Best of the BRICs" – AG Metal Miner News by Stuart Burns – Sept 19, 2010 [http://agmetalminer.com/2010/09/29/russia-the-best-of-the-brics/comment-page-1/#comment-22796]</ref><ref>"The Dangers of Nuclear Disarmament" – Project-Syndicate News by Sergei Karaganov – April 29, 2010 [http://www.project-syndicate.org/commentary/karaganov14/English]</ref> ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.<ref>{{cite web|last=Khanna |first=Parag |url=http://www.nytimes.com/2008/01/27/magazine/27world-t.html?_r=1&ref=magazine&oref=slogin |title=Waving Goodbye to Hegemony |location=Qatar;China;Iran;Pakistan;Russia;India;Europe;China;Turkey;Libya;Indonesia;Abu Dhabi;Uzbekistan;Afghanistan;Kyrgyzstan;Kazakhstan |publisher=Nytimes.com |date=2008-01-27 |accessdate=2011-06-12}}</ref>
 
 
வரிசை 33:
 
பேராசிரியல் பால் டியூக் என்பவர், "வல்லரசு என்பது, உலகை அழிக்கக்கூடிய சாத்தியம் உட்பட உலகம் தழுவிய உத்திகளை நடைமுறைப்படுத்தும் வல்லமை கொண்டிருப்பதுடன், பெருமளவு பொருளாதாரத் திறனும் செல்வாக்கும் கொண்டிருப்பதாகவும், உலகம் தழுவிய கருத்தியலை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்" என்றார். எனினும் இந்த அடிப்படை வரைவிலக்கணத்துக்குப் பல மாற்றங்கள் செய்யமுடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்.==
 
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது