வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
 
1944 ஆம் ஆண்டளவில், [[பிரித்தானியப் பேரரசு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது [[பனிப்போர்]] எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது<ref name="Nossal">{{cite conference|url=http://post.queensu.ca/~nossalk/papers/hyperpower.htm|title=Lonely Superpower or Unapologetic Hyperpower? Analyzing American Power in the post–Cold War Era|conference=Biennial meeting, South African Political Studies Association, 29 June-2 July 1999|accessdate=2007-02-28|author=Kim Richard Nossal}}<!-- subtitle: "Paper for presentation at the biennial meetings of the South African Political Studies Association Saldanha, Western Cape 29 June-2 July 1999 --></ref> எனினும், [[பிரேசில்]], [[சீனா]],<ref>The Guardian by James Denselow– April 22, 2010 cite: “China is the superpower”[http://www.guardian.co.uk/commentisfree/2010/apr/22/china-nuclear-superpower-david-cameron]</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[இந்தியா]], உருசியா]]<ref>New York Times by Ronald Steel professor of international relations August 24, 2008 (Superpower Reborn)[http://georgiandaily.com/index.php?option=com_content&task=view&id=6527&Itemid=68&lang=ka]</ref><ref>The Globalist – June 2, 2010 cite: “An Insecure Foothold for the United States; Russia is certainly still a superpower comparable only to the United States”[http://www.theglobalist.com/StoryId.aspx?StoryId=8498]</ref><ref>"Russia the Best of the BRICs" – AG Metal Miner News by Stuart Burns – Sept 19, 2010 [http://agmetalminer.com/2010/09/29/russia-the-best-of-the-brics/comment-page-1/#comment-22796]</ref><ref>"The Dangers of Nuclear Disarmament" – Project-Syndicate News by Sergei Karaganov – April 29, 2010 [http://www.project-syndicate.org/commentary/karaganov14/English]</ref> ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.<ref>{{cite web|last=Khanna |first=Parag |url=http://www.nytimes.com/2008/01/27/magazine/27world-t.html?_r=1&ref=magazine&oref=slogin |title=Waving Goodbye to Hegemony |location=Qatar;China;Iran;Pakistan;Russia;India;Europe;China;Turkey;Libya;Indonesia;Abu Dhabi;Uzbekistan;Afghanistan;Kyrgyzstan;Kazakhstan |publisher=Nytimes.com |date=2008-01-27 |accessdate=2011-06-12}}</ref>
 
 
பனிப்போருக்குப் பின்னர் வல்லரசு என்று ஒன்று இருப்பதையே சிலர் ஐயுறுகின்றனர். இன்றைய சிக்கலான உலகச் சந்தையமைப்பில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளதால் வல்லரசு என்னும் கருத்துரு காலம் கடந்தது என்றும் தற்போதைய உலகம் [[பன்னாட்டு விவகாரங்களில் பல்முனைப்பண்பு|பல்முனைப்பண்பு]] கொண்டது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
 
==சொல்லும் பொருளும்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது