நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: am:ቤተ መጻሕፍት |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஅழிப்பு: zh-min-nan:Tố͘-su-koán; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 10:
சில [[ஆயிரம்]] ஆண்டுகளுக்கு முன் [[மெசொப்பொத்தேமியா]]வில் வாழ்ந்த மக்கள் களி [[மண்]] தகடுகளில் எழுதினர். அதனை [[சூளை]]களில் சுட்டு [[கோயில்]] மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பேணப்பட்டு வந்தன. இதுவே நூலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறக்கூடியதாகும்.
[[எகிப்து|எகிப்தியர்]]கள் பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின்னர், கி.மு 300 ஆம் ஆண்டளவில்
[[உருமானியம்|உருமானியர்]]களின் காலத்தில்
அதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] நிறுவிய [[போட்லியின்]] எனப்படும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.
பொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் [[1850]] ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.
[[பகுப்பு:கல்வி]]
வரி 119 ⟶ 118:
[[yi:ביבליאטעק]]
[[zh:图书馆]]
[[zh-yue:圖書舘]]
|