அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
}}
'''ஆசுக்கர் விருது''' (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகடமி விருதுகள் [[அமெரிக்கா]]வில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் [[தொலைக்காட்சி]] மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
 
== வரலாறு ==
 
முதன்முதலாக அகாடெமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.<ref name="history">{{Cite web|url=http://www.oscars.org/awards/academyawards/about/history.html|title=History of the அகாடெமி விருதுகள்|work=Academy of Motion Picture Arts and Sciences}}</ref>
மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.
 
வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன. ref name="history"/>
 
2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.oscars.org/aboutacademyawards/awards/index.html|title= A Brief History of the Oscar|publisher=Academy of Motion Picture Arts and Sciences|accessdate = ஆகஸ்ட் 4, 2008 |archiveurl = http://web.archive.org/web/20080730022318/http://www.oscars.org/aboutacademyawards/awards/index.html |archivedate = July 30, 2008}}</ref>
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.oscars.org/ Oscars.org அதிகாரப்பூர்வ தளம்]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது