அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன. ref name="history"/>
 
2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.oscars.org/aboutacademyawards/awards/index.html|title= A Brief History of the Oscar|publisher=Academy of Motion Picture Arts and Sciences|accessdate = ஆகஸ்ட் 4, 2008 |archiveurl = http://web.archive.org/web/20080730022318/http://www.oscars.org/aboutacademyawards/awards/index.html |archivedate = July 30, 2008}}</ref>
 
== அகாடெமி விருதுகள் ==
{{col-begin}}
{{col-break}}
* சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போது
* சிறந்த துணை நடிகருக்கான அகாடெமி விருது: 1936 - தற்போது
* சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போது
* சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருது: 1936 - தற்போது
* சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 2001 - தற்போது
* சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போது
* சிறந்த கலை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1928 - தற்போது
* சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாடெமி விருது: 1928 - தற்போது
* சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாடெமி விருது: 1948 - தற்போது
* சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போது
* சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(சிறப்பு) அகாடெமி விருது: 1943 - தற்போது
* சிறந்த குருந்திரைப்படத்திற்கான(குருங்கதை) அகாடெமி விருது: 1941 - தற்போது
{{col-break}}
* சிறந்த திரை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1935 - தற்போது
* சிறந்த வேறு மொழி படத்திற்கான அகாடெமி விருது: 1947 -தற்போது
* சிறந்த குருந்திரைப்படத்திர்கான அகாடெமி விருது: 1931 - தற்போது
* சிறந்த ஒப்பனைக்கான அகாடெமி விருது: 1981 - தற்போது
* சிறந்த அசல் இசைக்கான அகாடெமி விருது: 1934 - தற்போது
* சிறந்த அசல் பாட்டிர்கான அகாடெமி விருது:1934 - தற்போது
* சிறந்த படத்திற்கான அகாடெமி விருது :1928 - தற்போது
* சிறந்த இசை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1963 - தற்போது
* சிறந்த இசைக்கான அகாடெமி விருது: 1930 - தற்போது
* சிறந்த திரைவண்ணத்திர்கான அகாடெமி விருது: 1939 - தற்போது
* சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போது
* சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1940 - தற்போது
{{col-end}}
 
== சிறப்பு அகாடெமி விருதுகள் ==
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
* சிறப்பு அகாடெமி விருது: 1929 - தற்போது
* அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடெமி விருது: 1931 - தற்போது
*கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
* ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
* இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது