கிரண் தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
 
 
'''கிரண் தேசாய்''' [[இந்தியா]]வில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ''[[த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்(நாவல்)|த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்]]'' (The Inheritance of Loss) என்னும் ஆங்கில நாவலுக்கு [[2006]] ஆம் ஆண்டுக்குரிய [[புக்கர் பரிசு]] வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பெற்ற மிகக் குறைந்த வயதுடைய பெண் எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றுள்ள இவர், புகழ் பெற்ற பெண் எழுத்தாளரான [[அனிதா தேசாய்|அனிதா தேசாயின்]] மகளாவார். அனிதா தேசாய் புக்கர் பரிசுக்காக மூன்று முறை இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், அவருக்கு இப்பரிசு கிடைக்கவில்லை.
 
கிரண் தேசாய் 1971 ஆம் ஆண்டு [[செப்டெம்பர்]] மாதம் 3 ஆம் திகதி இந்தியாவின் தலை நகரமான [[புதுடில்லி]]யில் பிறந்தார். இவருக்கு 14 வயதானபோது, இவரது குடும்பம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்குக்]] குடிபெயர்ந்தது. அடுத்த ஆண்டே இவர்கள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]]வில் குடியேறினர்.
"https://ta.wikipedia.org/wiki/கிரண்_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது