கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
வரிசை 5:
தற்காலத்திலும் இதுபோன்ற கவசங்கள் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பிற்காக பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
===தலைக்கவசம்===
 
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் போன்றவர்கள் தலைக்கவசங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். [[இருசக்கர வாகனம்|இருசக்கர வாகனங்களில்]] செல்வோர் அதிக அளவில் [[சாலைவிபத்துசாலை விபத்து|சாலை விபத்துக்களில்]] உயிரிழப்பதால் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று இந்தியாவில் பல மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளன.
 
==தலைக்கவச வடிவங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது